Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location கரூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அரவக்குறிச்சி
  • கரூர்
  • கிருஷ்ணராயபுரம்
  • குளித்தலை
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • அறிவிப்பு பலகை கோரிக்கை
20 Aug 2022 1:21 PM GMT
கரூர்
#9547

அறிவிப்பு பலகை கோரிக்கை

மற்றவை
குளித்தலை, கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்

கரூர் மாவட்டம், குளித்தலை போலீஸ் நிலையத்திற்கு முன்புறம் சாலையோரம் மின்சார மின்மாற்றி (டிரேன்ஸ்பார்மர்) ஒன்று உள்ளது. போலீஸ் நிலையத்திற்கு வருபவர்களும், அருகில் உள்ள ஓட்டல்களுக்கு சாப்பிடுவதற்காக செல்வோரும் தாங்கள் பயணிக்கும் கார், வேன் போன்ற வாகனங்களை மின்மாற்றியின் அருகில் சாலையோரம் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் போலீஸ் நிலையம் அமைந்துள்ள தெரு பகுதியில் உள்ள சாலையில் இருந்து பிரதான சாலைக்கு செல்லும்போது பிரதான சாலையில் வரும் வாகனங்கள் சரிவர தெரியாததால் விபத்துக்கள் ஏற்படக்கூடிய நிலை உள்ளது. அதுபோல பிரதான சாலையில் இருந்து இந்த தெரு பகுதிக்கு வாகனத்தை இயக்கும் போதும் அந்த வழியாக வரும் வாகனங்கள் தெரிவதில்லை. எனவே வாகன ஓட்டுகளின் நலனை கருத்தில் கொண்டு விபத்துகளை தடுக்கும் பொருட்டு குளித்தலை போலீஸ் நிலையத்திற்கு முன்புறமுள்ள மின்சார மின்மாற்றி அருகே எந்த ஒரு நபரும் வாகனங்களை நிறுத்த அனுமதிக்க கூடாது. அவ்வாறு வாகனங்கள் அங்கு நிற்காத வகையில் அந்த இடத்தில் அறிவிப்பு பலகை வைத்து வாகனங்கள் நிறுத்தா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick