நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வைக்கோல் கட்டு வைக்கும் இடமான நிழற்கூடம்
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள வெண்டாங்கி கிராமத்தில் பயணிகள் நின்று செல்ல வசதியாக நிழற்கூடம் கட்டப்பட்டது. ஆனால் தற்போது இந்த நிழற்கூடம் பயணிகள் பயன்படுத்த முடியாதபடி இருக்கைகள் சேதம் அடைந்துள்ளன. மேலும் சிலர் வைக்கோல் கட்டுகளை வைக்கும் இடமாக நிழற்கூடத்தை பயன்படுத்தி வருகின்றனர். நிழற்கூடத்தின் வெளி பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. எனவே வெண்டாங்கி பயணிகள் நிழற்கூடத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-தங்கம், வெண்டாங்கி, நாமக்கல்.





