கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சீரமைக்கப்படாத சுகாதார வளாகம்
காந்தி நகர், அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: சத்தியவேல்
கரூர் மாவட்டம், கந்தம்பாளையம் அருகே உள்ள காந்தி நகர் பகுதியில் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் நிலைய அலுவலருக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இந்த குடியிருப்பு வளாகத்திற்குள் தீயணைப்பு வீரர்கள் மற்றும் நிலைய அலுவலர் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் தீயணைப்பு வீரர்களுக்கான குடியிருப்பு வளாகத்திற்கு முன் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த சுகாதார வளாகத்தை அப்பகுதியை சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சுகாதார வளாகம் சிதிலமடைந்து கழிவுநீர் வெளியேறாமல் நின்றதால் சுகாதார வளத்தை பயன்படுத்தாமல் இருந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.