கள்ளக்குறிச்சி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாழடைந்த கிணறு
சங்கராபுரம், சங்கராபுரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சங்கராபுரம் அடுத்த சோழம் பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகில் பாழடைந்த கிணறு உள்ளது. மேலும் கிணற்றைச் சுற்றி முட்புதர்கள் படர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் அங்கு விஷப் பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் இந்த கிணற்று அருகே விளையாட வரும் மாணவர்கள் பெரும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே முட்புதர்களை அகற்றுவதோடு கிணற்றை மூடவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்