திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தீர்வு கிடைக்குமா?
காவனூர் கிராமம், அத்தங்கி, எல்லாபுரம், திருவள்ளூர்
தெரிவித்தவர்: கண்ணன்
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் அத்தங்கி காவனூர் கிராமத்தில் ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை சுமார் 90 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்த பள்ளியில் பழுதடைந்த கட்டிடங்கள் சில மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. ஆனால் புதிய கட்டிடங்கள் கட்டப்படாததால் பள்ளியில் உள்ள அனைத்து மாணவ மாணவிகளையும் ஒரே கட்டிடத்தில் அமர வைத்து பாடம் எடுக்கும் சூழலுக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். எனவே மாணவ மாணவிகளின் நலன் கருதி இந்த பள்ளிக்கு புதிய கட்டிடங்கள் கட்டி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.