திருநெல்வேலி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வேகத்தடை அமைக்கப்படுமா?
கொக்கிரகுளம், திருநெல்வேலி
தெரிவித்தவர்: ராஜாமணி
நெல்லை கொக்கிரகுளத்தில் செல்வ விநாயகர் கோவில் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேகத்தடை அமைக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் புதிதாக சாலை அமைக்கும்போது வேகத்தடை அகற்றப்பட்டுவிட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அதிவேகமாக வருகின்றனர். கோவிலின் அருகே ரேஷன் கடை, பள்ளிக்கூடம் அமைந்திருப்பதால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ரோட்டை கடந்து செல்ல சிரமப்படுகிறார்கள். எனவே செல்வ விநாயகர் கோவிலின் அருகே ரோட்டின் இருபுறமும் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?




