நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சேதம் அடைந்த தடுப்புச்சுவர்
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இதன் நுழைவுவாயின் அருகே கழிவுநீர் கால்வாயின் மேல் கட்டப்பட்டுள்ள தடுப்புச்சுவர் இடிந்து சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் செல்கின்றனர். விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே பொதுமக்கள், பக்தர்களின் நலன்கருதி அங்குள்ள கழிவுநீர் வாய்க்கால் மேல் சேதம் அடைந்து காணப்படும் தடுப்புச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெயசீலன், சேந்தமங்கலம், நாமக்கல்.




