மாவட்டம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
12 Aug 2022 1:58 PM GMT
#7871
நாய்கள் தொல்லை
தெரிவித்தவர்: ரஜீஸ்
மார்த்தாண்டத்தில் குழித்துறை ரெயில் நிலையம் உள்ளது. மார்த்தாண்டம் சுற்றுவட்டார பகுதிைய சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் தினமும் ரெயில் நிலையத்துக்கு வந்து வேலைக்காக வெளியூர் சென்று வருகின்றனர். ஆனால், ரெயில் நிலையத்தில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால், நிலையத்துக்கு வரும் பயணிகள் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். எனவே, ரெயில் நிலையத்தில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரஜீஸ், குழித்துறை.





