திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மீன்சந்தை பயன்பாட்டுக்கு வருமா?
திருப்பூர், திருப்பூர்
தெரிவித்தவர்: சதாம் உசேன்
மீன்சந்தை பயன்பாட்டுக்கு வருமா?
தாராபுரம் நகராட்சி பகுதியில் கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட மீன் சந்தை பயன்பாடற்று கிடக்கிறது. இங்கு குப்பைகள் அதிகமாக குவிந்து கிடக்கிறது.
மேலும் இரவில் சில சமூக விரோதிகள் மதுக்குடிப்பது உள்பட சில சமூக விரோத செயல்களிலும் ஈடுபடுகின்றனர். எனவே நகராட்சி அதிகாரிகள் மீன்சந்தையை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று தாராபுரம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சதாம் உசேன்,தாராபுரம்.
7871292018





