திருநெல்வேலி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ரெயில் நிலையத்தில் முள்புதர்கள் அகற்றப்படுமா?
புதுக்குடி, அம்பாசமுத்திரம்
தெரிவித்தவர்: முருகன்
வீரவநல்லூர் ரெயில் நிலையத்தில் இருந்து அம்பை, தென்காசி, செங்கோட்டை, சேரன்மாதேவி, நெல்லை ஆகிய ஊர்களுக்கு தினமும் ஏராளமான பயணிகள் ரெயிலில் பயணம் செய்து வருகிறார்கள். இங்கு பயணிகள் இருக்கைகளின் அருகே முள்செடிகள் மற்றும் புதர்கள் மண்டி கிடக்கிறது. இதனால் இருக்கைகளில் அமர முடியாமல் நடைமேடையில் நிற்கின்றனர். எனவே முள்செடிகளை அகற்றுவதற்கு ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?