கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வடிகால் அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படுமா?
சர்ச் கார்னர், கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூரில் உள்ள சர்ச் கார்னர் பகுதியில் இருந்து வெங்கமேடு, வெண்ணைமலை, மண்மங்கலம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் வெங்கமேடு மேம்பாலம் வழியாகத்தான் செல்கிறது. இந்நிலையில் இந்த மேம்பாலம் அருகே வடிகால் அமைக்கும் பணிக்காக சில நாட்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் அமைக்கும் பணியினை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




