அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தடையில்லாமல் யூரியா கிடைக்க நடவடிக்கை தேவை
தா.பழூர், ஜெயங்கொண்டம்
தெரிவித்தவர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் வட்டாரத்தில் நடப்பு பருவத்தில் நிலக்கடலை, மக்காச்சோளம், கம்பு உள்ளிட்ட மானாவாரி பயிர்களும், காய்கறிகளும் பயிரிடப்பட்டுள்ளன. தற்போது மானாவாரி பயிர்களுக்கு மேலுரம் இடுவதற்கு யூரியா தேவைப்படுகிறது. தா.பழூர் ஒன்றியத்தில் உள்ள உரக்கடைகளில் யூரியாவிற்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு யூரியா கிடைக்காததால் அருகிலுள்ள பல்வேறு ஊர்களுக்கு அலைந்து யூரியா வாங்குவதற்கு சிரமப்பட்டும் யூரியா கிடைக்காமல் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே தற்போது ஏற்பட்டுள்ள யூரியா தட்டுப்பாட்டை சரி செய்து விவசாயிகளுக்கு தடையில்லாமல் யூரியா கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.