கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயனற்ற சேவை மைய கட்டிடம்
தவுட்டுப்பாளையம், கரூர்
தெரிவித்தவர்: சுப்பிரமணி
கரூர் மாவட்டம், நஞ்சை புகழூர் ஊராட்சி, தவுட்டுப்பாளையத்தில் இருந்து நஞ்சைபுகழூர் செல்லும் தார்சாலையில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளிக்கு எதிரே பல ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் சேவை மைய கட்டிடம் திறப்பு விழா நடத்தப்பட்ட பிறகும் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே உள்ளது. எனவே உள்ளாட்சித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பூட்டப்பட்டுள்ள ஊராட்சி சேவை மைய கட்டிடத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




