நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சேறும், சகதியுமான ஆஸ்பத்திரி வளாகம்
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் காந்திபுரம் மாதா கோவில் பஸ் நிறுத்தம் அருகே அரசு கால்நடை ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு மழை பெய்யும்போது ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் கால்நடைகளை சிகிச்சைக்காக கொண்டு வருபவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே கால்நடை ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் மழைநீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜன், காந்திபுரம்.




