நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
உடைந்த தரை கற்களால் மக்கள் அவதி
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம் எஸ்.வாழவந்தி ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கடந்த ஆண்டு கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இதில் அலுவலக தரைதளத்தில் டைல்ஸ் கற்கள் ஒட்டப்பட்டது. தற்போது டைல்ஸ் கற்கள் உடைந்து சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் அலுவலகத்துக்கு வரும் முதியோர்கள் உடைந்த டைல்ஸ் கற்களில் நடக்கும்போது அவதியடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன்கருதி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உடைந்த டைல்ஸ் கற்களை அகற்றிவிட்டு புதிய கற்களை ஒட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெகநாதன், எஸ்.வாழவந்தி, நாமக்கல்.







