கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புகழூர் வாய்க்காலை தூர்வார வேண்டும்
புகழூர், அரவக்குறிச்சி
தெரிவித்தவர்:
கரூர் மாவட்டம், புகழூர் வாய்க்கால் ஈரோடு மாவட்டம் காரணாம்பாளையம் காவிரி ஆற்றில் தொடங்கி கரூர் மாவட்டம் நொய்யல் செல்லாண்டி அம்மன் கோவில் வழியாக மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், கோம்புப்பாளையம், நத்தமேட்டுப்பாளையம், திருக்காடுதுறை, பாலத்துறை, தோட்டக்குறிச்சி, தளவாப்பாளையம், என்.புதூர் வழியாக செல்கிறது. இந்நிலையில் புகழூர் வாய்க்கால் தண்ணீரில் நெடுகிலும் ஏராளமான தண்ணீர் தாமரை மற்றும் பல்வேறு வகையான செடி, கொடிகள் முளைத்து தேங்கி நிற்கிறது. இதனால் தண்ணீர் கடைமடை வரை செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் முதல் நெடுகிலும் வாய்க்கால் தண்ணீரில் மிதந்துள்ள செடி, கொடிகளை அகற்றி கடைமடை வரை தண்ணீர் செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.