இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஊருணி தூர்வாரப்படுமா?
பண்ணக்கரை, இராமநாதபுரம்
தெரிவித்தவர்: சீனி ஜலாலுதீன்
ராமநாதபுரம் மாவட்டம்திருப்புல்லாணி யூனியன் வண்ணாங்குண்டு பஞ்சாயத்திற்கு உட்பட்ட பண்ணக்கறை கிராமத்தில் பொது ஊருணி உள்ளது. இந்த ஊருணி நீரே இப்பகுதியினருக்கு அத்தியாவசிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த ஊருணி தூர்வாரப்படாமல் காணப்படுகிறது. இதனால் ஊருணியில் தண்ணீரை சேமிக்க முடியாமல் நீர் ஆதாரங்கள் பாதிப்படையும் நிலை உள்ளது. எனவே ஊருணியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.