30 July 2023 4:15 PM GMT
#37167
தெருநாய்கள் தொல்லை
சித்தோடு
தெரிவித்தவர்: தேவகருணா
சித்தோடு பேரூராட்சிக்குட்பட்ட 3-வது வாா்டான ரோஜா நகாில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகின்றன. அந்த வழியாக வாகனங்களில் செல்பவா்களை தெருநாய்கள் கடித்து வருகின்றன. மேலும் குழந்தைகளையும் விட்டு வைப்பதில்லை. அவா்களும் தெருநாய்களால் அவதிப்படுகிறாா்கள். தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் முன்வருவாா்களா?