திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா?
கடம்பத்தூர், திருவள்ளூர்
தெரிவித்தவர்: பி.அசோக் குமார்
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே உள்ள பயணிகள் நிழற்குடையின் இருக்கைகள் சேதம் அடைந்து உள்ளது. இதனால், இந்த பகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்கள், பள்ளி மாணவர்கள், வயதானவர்கள் நிழற்குடையில் அமர முடியாமல், பஸ் வரும் வரை கால்கடுக்க நிற்கும் அவலநிலை உள்ளது. எனவே, சேதம் அடைந்த நிழற்குடையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.