Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location சேலம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • ஆத்தூர்
  • எடப்பாடி
  • கங்கவள்ளி
  • மேட்டூர்
  • ஓமலூர்
  • சேலம்-வடக்கு
  • சேலம்-தெற்கு
  • சேலம்-மேற்கு
  • சங்ககிரி
  • வீரபாண்டி
  • ஏற்காடு
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • தெருநாய்களால் மக்கள் அச்சம்
12 July 2023 5:11 PM GMT
ஆத்தூர்
#36183

தெருநாய்களால் மக்கள் அச்சம்

மற்றவை
ஆத்தூர், ஆத்தூர்
தெரிவித்தவர்: Mr.Nagarajan

ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் விநாயகபுரம் பகுதி தெருக்களில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிந்து வருகிறது. இந்த தெருநாய்கள் ரோட்டில் செல்பவர்களை குரைப்பது, விரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. மேலும் சில நாய்கள் வெறிபிடித்து கடிக்க செல்கின்றன. சாலைகளில் நடந்து செல்பவர்கள், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள், பள்ளி மாணவர்களை அச்சுறுத்துகின்றன. சம்பந்தப்பட்ட அலுவலர்கள் இந்த தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் அல்லது தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பழனி, நரசிங்கபுரம், ஆத்தூர்.

ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick