நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கருவேல மரங்கள் அகற்றப்படுமா?
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
ராசிபுரம் அருகே வடுகம் முனியப்பம்பாளையம் ஊராட்சி உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட மயானம் சீராப்பள்ளி செல்லும் வழியில் உள்ளது. தற்போது இந்த மயானத்தில் சீமை கருவேல மரங்களும், முட்புதர்களும் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் கிராம மக்கள் இறந்தவர்களின் உடலை இந்த மயானத்தில் ரூ.2 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்து மயானத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களையும் முட்செடிகளையும் அகற்றிவிட்டு அடக்கம் செய்ய வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். எனவே சீமை கருவேல மரங்களையும், முட்புதர்களையும் அகற்றி சுத்தம் செய்ய வேண்டும்.
-மாணிக்கம், வடுகம் முனியப்பம்பாளையம் .