ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆபத்தான பள்ளம்
ஈரோடு, ஈரோடு மேற்கு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
ஈரோடு பஸ் நிலையம் அருகில் வி.சி.டி.வி.ரோடு செல்கிறது. அங்கு திருமண மண்டபங்கள் உள்ளதால் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதான நீச்சல் குளத்துக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். அங்கு பாதாள சாக்கடை மூடி அமைக்கப்பட்ட இடத்தில் ஆபத்தான பள்ளம் உருவாகி உள்ளது. நடந்து செல்பவர்கள் தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?