திருநெல்வேலி 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
மின்மோட்டார் பழுதால் குடிநீர் தட்டுப்பாடு
அப்பர்குளம், நாங்குநேரி
தெரிவித்தவர்: கருப்பசாமி 
களக்காடு யூனியன் கீழ காடுவெட்டி, அப்பர்குளம், சிங்கிகுளம், நடுவக்குளம் உள்ளிட்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணற்றின் மின்மோட்டார் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீரை ஏற்றி நிரப்ப முடியாததால், குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே மின்மோட்டார் பழுதை உடனே சரி செய்து சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டுகிறேன்.




