கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையோரம் கொட்டப்படும் கழிவுகள்
மூலிமங்கலம் பிரிவு, அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: வாகன ஓட்டிகள்
சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மூலிமங்கலம் பிரிவு எதிரே உள்ள டாஸ்மார்க் கடை அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இப்பகுதியில் செயல்பட்டு வரும் வாத்து கறிக்கோழி கடைகள் மற்றும் கோழிக் கடைகளில் உள்ள கழிவுகளையும், மருத்துவ கழிவுகளையும் மூட்டை மூட்டையாக போட்டு வருகின்றனர். மேலும் பிளாஸ்டிக் கழிவுகளையும் கொட்டி வருகின்றனர். இதனால் மருத்துவ மற்றும் கோழி கழிவுகளில் இருந்து துர்நாற்றம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு சென்று வருகின்றனர். இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்பட்டு வரும் கழிவுகளை அகற்றி கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.