திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மியாவாக்கி அடர்வன காடு அமைக்கப்படுமா?
தச்சன் குறிச்சி, இலால்குடி
தெரிவித்தவர்: சமூகஆர்வலர்
திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, தச்சன்குறிச்சி காப்புகாடு முள்காடாக மாறி வருகிறது. தமிழகத்தில் மியாவாக்கி அடர்வன காடுகள் அமைக்கும் பொருட்டு நிறைய மரக்கன்றுகள் நடபட்டு வருகிறது. எனவே இங்கும் பெரு மரங்கள் நிறைந்த அடர் வனத்தை மீண்டும் உருவாக்க வேண்டி, அதிக மழை மேகங்களை ஈர்க்கும் ஆல், அரசு, அத்தி, இலுப்பை, நாவல் மற்றும் பிற வன மரங்களை மழைக்காலத்திற்கு முன்பே நட்டு வளர்த்திட சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.