சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா!
சேலம், சேலம்
தெரிவித்தவர்: Mr.Mohan
சேலம் மாவட்டம் தாரமங்கலம்- ஜலகண்டாபுரம் செல்லும் தனியார் பஸ்களில் டிரைவர், கண்டக்டர்கள் அதற்கான உரிமம் இல்லாமல் பஸ்களை இயக்குகின்றனர். மேலும் சிலர் மது அருந்திவிட்டு பணியில் இருப்பதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், பெண்கள், பொதுமக்கள் கடும் அச்சப்படுகின்றனர். பொதுமக்கள் பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சாமுவேல், தாரமங்கலம், சேலம்.