திருநெல்வேலி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புதிய நூலகக் கட்டிடம் கட்டப்படுமா?
வடக்கு விஜயநாராயணம, நாங்குநேரி
தெரிவித்தவர்: சம்மனசு பாண்டியன்
நாங்குநேரி யூனியன், வடக்கு விஜயநாராயணம் ஊராட்சியில் அமைந்துள்ள அரசு பொது நூலகக் கட்டிடம் மிகவும் பழுதடைந்து உள்ளது. விபத்து அபாயம் ஏதேனும் நேரிடுவதற்கு முன்பாக பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவ , மாணவிகள் பெரிதும் பயனடையும் வகையில் , சேதமுற்ற பழைய நூலகக் கட்டிடத்தில் இருந்து நூலகத்தை அகற்றி, புதிய நூலகம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.