தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அடிக்கடி பழுதடையும் ஏ.டி.எம்.
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி ராயக்கோட்டை சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த எந்திரம் அடிக்கடி பழுதடைந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் பணம் எடுப்பதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் ஏ.டி.எம். எந்திரம் செயல்படுவதில்லை. இது குறித்து பல முறை வங்கி மேலாளரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பழுதடைந்த ஏ.டி.எம். எந்திரத்தை முறையாக பராமரித்து 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வாடிக்கையாளர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
-தினேஷ், மாரண்டஅள்ளி.