கள்ளக்குறிச்சி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடம்
சேந்தமங்கலம், உளுந்தூர்ப்பேட்டை
தெரிவித்தவர்: கயல்விழி
உளுந்தூர்பேட்டை தாலுகா சேந்தமங்கலம் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. கட்டிடம் பலவீனம் அடைந்து காணப்படுவதால், எந்நேரத்திலும் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் கிராம நிர்வாக அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே சேதமடைந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு, புதிய கட்டிடம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.