- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயனற்ற எரிவாயு மயானம்
கரூர் மாவட்டம் புன்செய் புகழூர், காகித ஆலை, தோட்டக்குறிச்சி ஆகிய பேரூராட்சிகள், வேட்டமங்கலம், புன்னம், திருக்காடுதுறை, என்.புகழூர், கோம்புப்பாளையம் ஆகிய ஊராட்சிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த இறந்தவர்களை எரிப்பதற்காக பேச்சிப்பாறை சுடுகாட்டில் நவீன எரிவாயு மயானம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த மயானம் நீண்ட ஆண்டுகளாக செயல்பட்டு வந்ததன் காரணமாக எரிவாயு மயானத்தில் இருந்த இயந்திரங்கள் பழுதடைந்து சுமார் 3 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாடற்று இருந்தது. பின்னர் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு சுமார் ரூ.28 லட்சம் செலவு செய்யப்பட்டு எரிவாயு மயானம் பயன்பாட்டிற்கு விட தயாராக இருந்து வருகிறது. இருப்பினும் எரிவாயு மயானம் சீரமைத்து சுமார் ஓராண்டு ஆகியும் இதுவரை பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.