திருச்சிராப்பள்ளி 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
தொகுதிகள்:
கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுமா?
மணப்பாறை, மணப்பாறை
தெரிவித்தவர்: பொதுமக்கள் 
திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை வட்டம் ஒரு முக்கிய நகரமாக திகழ்ந்து வருகிறது. ஆயினும் சமீப காலமாக நகரத்தின் முக்கிய இடங்களில்  குறிப்பாக செவலூர் ரோடு, மணப்பாறை சந்தை பகுதிகளில்  கொள்ளை மற்றும் வழிப்பறி, வாகனங்கள்  திருட்டு அதிக அளவில் நடக்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ- மாணவிகள், குழந்தைகள் வெளியே  நடமாட முடியாமல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே நகரில் உள்ள முக்கிய இடங்களில் கண்கானிப்பு கேமராக்கள் பொருத்தி குற்றவாளிகளை விரைவில் பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 




