தேனி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
இடைதரகர்கள் அடாவடி வசூல்
கெங்குவார்பட்டி, பெரியகுளம்
தெரிவித்தவர்: விவசாயிகள்
கெங்குவார்பட்டியில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்மூட்டை ஒன்றுக்கு ரூ.25 வீதம் இடைதரகர்கள் அடாவடி வசூல் செய்கின்றனர். அவ்வாறு பணம் தராத விவசாயிகளின் நெல்மூட்டைகளை வாங்க தாமதம் செய்கின்றனர். எனவே நெல் கொள்முதல் நிலையத்தில் இடைதரகர்கள் அடாவடி வசூல் செய்வதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.