காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பராமரிபின்றி இருக்கும் அங்கன்வாடி
ஓட்டேரி விரிவுப்பகுதி, வண்டலூர் ஊராட்சி, காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: டேவிட்
காஞ்சீபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் வண்டலூர் ஊராட்சி ஓட்டேரி விரிவுப்பகுதியில் உள்ள 2-வது அங்கன்வாடி மையக்கட்டிடம் ஆனது பராமரிப்பின்றி இருக்கிறது. இதனால் பாம்பு போன்ற விச ஜந்துக்குக்களின் நடமாட்டம் அதிகளவு உள்ளது. இதனால் குழந்தைகள் அருகில் உள்ள மற்றொரு வளாகத்தை உபயோகப்படுத்தி வருகின்றனர். இப்பகுதி குழந்தைகளின் நலன் கருதி அங்கன்வாடியை சீரமைத்து, கட்டிடத்தை ஒட்டியுள்ள முட்புதர்களை அப்புறப்படுத்தி தர வேண்டும்.