கள்ளக்குறிச்சி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
திறந்தவெளி கிணறு பயன்பாட்டுக்கு வருமா?
பானையங்கால், கள்ளக்குறிச்சி
தெரிவித்தவர்: பொதுமக்கள், பானையங்கால்.
கள்ளக்குறிச்சி தாலுகா பானையங்கால் ஊராட்சியில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக அங்குள்ள வரடியாயிகோவில் அருகே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ரூ.13 லட்சம் மதிப்பில் திறந்தவெளி கிணறு வெட்டும் பணி தொடங்கியது. ஆனால் இது நாள்வரை பணி முடிவடையாமல் உள்ளதால் அந்த கிணற்றை பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியாத நிலை உள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் குடிநீரின் தேவை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே கிணறு அமைக்கும் பணியை முழுமையாக முடித்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.