கள்ளக்குறிச்சி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார நிலையத்துக்கு சுற்றுச்சுவர் தேவை
ஆலத்தூர், கள்ளக்குறிச்சி
தெரிவித்தவர்: கிராம மக்கள்
கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இ்ங்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படாததால் கால்நடைகள் உள்ளே புகுந்து சுகாதார நிலையத்தை அசுத்தம் செய்து வருகிறது. மேலும் இரவில் சமூக விரோதிகளிள் கூடாரமாக சுகாதார நிலையம் மாறி வருகிறது. ஆகவே சுகாதார நிலையத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.