Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • பாதியில் நிற்கும் பணி
12 March 2023 4:08 PM GMT
#28887

பாதியில் நிற்கும் பணி

மற்றவை
புதுக்கரைப்புதூர்
தெரிவித்தவர்: சண்முகவேல்

கோபி அருகே உள்ள புதுக்கரை புதூர் என்ற இடத்தில் வாய்க்காலின் குறுக்கே பாலம் சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதனால் பாலத்தில் ஒரு வாகனம் மட்டும் செல்லும் அளவுக்கு வழி விடப்பட்டிருந்தது. ஆனால் பணியை முடிக்காமல் கடந்த 8 மாதங்களாக பாதியிலேயே விட்டுவிட்டதால் இந்த வழியாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு் சென்று வருகிறார்கள். எனவே பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick