கள்ளக்குறிச்சி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பூட்டிக்கிடக்கும் சமுதாய நலக்கூடம்
poovanoor, கள்ளக்குறிச்சி
தெரிவித்தவர்: S.Sivaraja
தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. இருப்பினும் அதனை இதுநாள் வரை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த கட்டிடம் தற்போது பலத்த சேதமடைந்து வருகிறது.
மேலும் ஏழை எளிய மக்கள் அந்த கட்டிடத்தை பயன்படுத்தி தங்களது வீட்டு சுப நிகழ்ச்சிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பூட்டிக்கிடக்கும் சமுதாய நலக்கூடத்தை திறக்க வேண்டும்.
பொதுமக்கள், தியாகதுருகம்.