கள்ளக்குறிச்சி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பெயர் பலகை அமைக்க வேண்டும்
சங்கராபுரம், சங்கராபுரம்
தெரிவித்தவர்: கிராம மக்கள்
சங்கராபுரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. ஒவ்வொரு வார்டுகளுக்கும் இரண்டு, மூன்று தெருக்கள் உள்ளது. இந்நிலையில் பல தெருக்களில் பெயர் பலகை இல்லாமலும், சிறிய அளவில் பெயர் பலகை இருந்தும் அவை அழிந்ததால் தெரியாமலும் காணப்படுகிறது. இதனால் புதிதாக அப்பகுதிக்கு வரும் பொதுமக்கள் வழி தெரியாமல் வெகுதூரம் சுற்றித்திரியும் நிலை உள்ளது. எனவே சங்கராபுரத்தில் உள்ள 15 வார்டுகளிலும் முறையான பெயர் பலகை அமைக்க வேண்டும்.