இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார நிலையம் பயன்பாட்டிற்கு வருமா?
வண்ணாங்குண்டு, இராமநாதபுரம்
தெரிவித்தவர்: அர்சாத் அலி
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் வண்ணாங்குண்டு ஊராட்சியில் அமைந்திருக்கும் துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த சில மாதங்களாக பராமரிப்பு பணி நடைபெற்றது. இந்தநிலையில் பணி முழுமை அடைந்தும் மக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் சுகாதார நிலையம் வரவில்லை. இதனால் சுற்றுவட்டார மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். நோயாளிகள் சிகிச்சைக்காக சுமார் 5 கி.மீ. வரை செல்கின்றனர்.எனவே மக்களின் நலன் கருதி மீண்டும் துணை சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.
அர்சாத் அலி, வண்ணாங்குண்டு




