திருநெல்வேலி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் நிலையத்தை புதுப்பிக்கும் பணிகள் விரைந்து நிறைவேற்றப்படுமா?
களக்காடு, நாங்குநேரி
தெரிவித்தவர்: மீராசா
களக்காடு புதிய பஸ் நிலையத்தை புதுப்பிக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதனால் பஸ் நிலையத்துக்கு வெளியில் பயணிகள் மழையிலும், வெயிலிலும் நின்று பஸ் ஏறி செல்கின்றனர். மேலும் அங்கு போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன் விபத்துகளும் அடிக்கடி நிகழ்கின்றன. எனவே பஸ் நிலையத்தை புதுப்பிக்கும் பணிகளை விரைந்து நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.