திருநெல்வேலி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் வசதி அவசியம்
முக்கூடல், அம்பாசமுத்திரம்
தெரிவித்தவர்: இசக்கிராஜ்
முக்கூடலில் இருந்து ஓ.துலுக்கப்பட்டி, கீழ பாப்பாக்குடி, பா.இலந்தைகுளம் வழியாக ஆலங்குளத்துக்கு இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ்கள் (வழித்தட எண்:- 21சி, 4டி) கடந்த சில நாட்களாக சரிவர இயக்கப்படவில்லை. ஞாயிற்றுக்கிழமைதோறும் டவுன் பஸ்கள் முற்றிலுமாக வருவதில்லை. இதனால் கிராம மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பஸ்களை தினமும் முறையாக இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.