சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நூலகம் தரம் உயர்த்தப்படுமா?
ஓமலூர், சேலம்-மேற்கு
தெரிவித்தவர்: -தினேஷ், சேலம்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் பொது நூலகம் சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இங்கு தினமும் பொதுமக்கள் மாணவர்கள் வந்து செல்கிறார்கள். இங்கு 2 டேபிள், 2 பெஞ்ச் மட்டுமே போடப்பட்டுள்ளது. தரைதளம், மேல்தளம் என 2 அறைகள் இருந்தும் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. மேலும் நூலகத்திற்கு வருவோர் செல்போன்களில் பேசுவதால் பிற வாசகர்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே இங்கு செல்போன் பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி நூலகத்தை தரம் உயர்த்தத வேண்டும்.