இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தகவல் பலகை வேண்டும்
இராமநாதபுரம், இராமநாதபுரம்
தெரிவித்தவர்: அஸ்மாபாக் அன்வர்தீன்
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருகிற பல்வேறு அலுவலகங்கள் எவை எங்குள்ளது என்று அறிந்து கொள்ள உதவும் தகவல் பலகைகள் பல துருப்பிடித்து காட்சிப் பொருளாக நிற்கிறது. கலக்டர் அலுவலகம் வருவோர் குறிப்பிட்ட அலுவலகத்தை அடைய சிரமப்படுகின்றனர். அனைத்து அலுவலகங்களும் செயல்படும் பகுதிகளைப்பற்றி வரைபடத்துடன் தெளிவான தகவல்கள் அடங்கிய பலகையை முக்கியமான பகுதிகளில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.