தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார கேடு
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி- பொம்மிடி சாலையில் கோழிமேக்கனூர் பஸ் நிலையத்தில் தனியார் டீ கடைகள், பேக்கரிகள் உள்ளன. இந்த கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளிலும், நிழற்கூட பகுதிகளிலும் விடப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார கேடும் ஏற்படுகிறது. எனவே கடைகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்படுவதை தடுக்க அதிகாரிள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜாமணி, பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.