18 Jan 2023 9:37 AM GMT
#25509
அதிக பாரம் ஆபத்தான பயணம்
பல்லடம்.
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
பல்லடம் பனப்பாளையம் சந்திப்பில் பிரதான திருச்சி சாலையில் அவ்வப்போது அதிக அளவில் பாரம் ஏற்றிக்கொண்டு போக்குவரத்து வரத்து விதிகளை மீறி வாகனங்கள் செல்கின்றது. கயிறுகள் மூலம் கட்டப்பட்டு இருந்தாலும் மூட்டைகள் கீழே விழுந்து விபத்துகள் ஏற்படக்கூடும் அபாயம் உள்ளது. ஆகவே போக்குவரத்து அதிகாரிகள் அதிக அளவில் பாரம் ஏற்றிக்கொண்டு செல்லும் வாகனங்களுக்கு அபாராதம் விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
---