திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மது விற்பனை
திருப்பைஞ்சீலி, திருச்சிராப்பள்ளி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கும் வரையும், மூடிய பின்பும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறது. எப்போதும் இப்பகுதியில் மதுபாட்டில்கள் கிடைப்பதினால் இப்பகுதிக்கு மதுப்பிரியர்கள் எந்த நேரமும் வந்து மது அருந்திவிட்டு சாலையோரம் அரைகுறை ஆடைகளுடன் படுத்து கிடக்கின்றனர். இதனால் இப்பகுதியில் பெண்கள் நடமாட முடியவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




