நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பராமரிப்பில்லாத அரங்கம்
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் விசேஷ நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு செம்மேட்டில் உள்ள வல்வில் ஓரி சிலைக்கு எதிரில் வல்வில் ஓரி அரங்கம் கட்டப்பட்டது. அந்த அரங்கத்தில் அவ்வப்போது பெரிய அளவிலான கூட்டங்கள் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அது திறந்த வெளி அரங்கமாக காணப்படுவதால் அங்குள்ள சில சமூக விரோதிகள் அரங்கத்திற்குள் சிறுநீர் கழித்தும், குப்பைகளை போட்டும் அசுத்தம் செய்து வருகின்றனர். எனவே அந்த அரங்கத்தை சீரமைத்து முறையாக பராமரிக்க வேண்டும்.
-சஞ்சீவ் ரத்தன், செம்மேடு, நாமக்கல்