தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுரங்கப்பாதையை விரிவுபடுத்த வேண்டும்
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
தர்மபுரி அரசு கலைக்கல்லூரி பின்புறம் ெரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதையை கடந்து தான் பெருமாள் கோவில்மேடு, பட்டாளம்மன் கோவில், வெண்ணாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தடங்கம் கிராமத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றங்களுக்கு செல்லும் முக்கிய வழியாக உள்ளது. ஆனால் இந்த சுரங்கப்பாதை சிறிய அளவில் உள்ளதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த சுரங்கப்பாதையை விரிவபடுத்தி கார் மற்றும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் சென்று வரும்படி ரெயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சூர்யா, தர்மபுரி.