சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயணிகள் இருக்கை அவசியம்
சேலம்-மேற்கு, சேலம்-மேற்கு
தெரிவித்தவர்: Mr.Nagarajan
சேலம் பஸ் நிலையத்தில் இருந்து தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வர 24 மணி நேரமும் பஸ்கள் சென்று வருகிறது. இதனால் சேலம் பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக பயணிகள் கூட்டத்துடன் காணப்படும். இந்நிலையில் பஸ் நிலையத்தில் உள்ளே பயணிகள் அமர இட வசதி இல்லை. அனைத்து இடங்களிலும் கடைகள் ஆக்கிரமித்து பயணிகளை மிகவும் சிரமப்படுகின்றனர். குழந்தைகளுடன் வெளியூர் செல்லும் பயணிகள் மிகவும் சிரமப்பட வேண்டிய உள்ளது. எனவே சேலம் பஸ் நிலையத்தில் பயணிகள் அமர இருக்கை தயார் செய்து தர மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இளஞ்செழியன், சேலம்.