18 Dec 2022 12:07 PM GMT
#23781
செயல்படாத கண்காணிப்பு கேமரா
மேலப்பாளையம்
தெரிவித்தவர்: காதர் மீரான்
நெல்லை மேலப்பாளையம்- அம்பை சாலையில் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அருகில் போக்குவரத்து சிக்னலில் உள்ள கண்காணிப்பு கேமரா பல மாதங்களாக செயல்பாடற்று தரையை பார்த்து தொங்கி கொண்டிருக்கிறது. எனவே கண்காணிப்பு கேமரா மீண்டும் செயல்படுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.